(சுஐப் காசிம்)
நாட்டின் கரும்புச்செய்கையில் த
பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதே
ச்சர் றிஷாத் கரும்பு அறுவடையினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்
லங்கா சீனிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நவீன் அதிகார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, ஊவா மாகாண சபை உறுப்பினர் தர்மசேன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பௌசர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகும். லங்கா சீனி கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தி
பெல்வத்த சீனி தொழிற்சாலையின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்
பெல்வத்த சீனி தொழிற்சாலையை நம்பியிருக்கும் 1
லங்கா சீனி கூட்டுத்தாபனத்தை நாம் பொறுப்பேற்றபோது அதிக நஷ்டத்தில் இயங்கியது. எனினும், புதிய நிர்வாகத்தின்ஒத்துழைப்புடன் ஒரு பில்லின் நஷ்டத்தில் இயங்கிய இந்தக் கூட்டுத்தாபனத்தை ஒரு பில்லியன் இலாபத்துக்கு கொண்டுவர முடிந்தது. அத்துடன், நிலுவையில் இருந்த அனைத்து வரிகளையும் இறுக்க முடிந்தது. இது நமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியும்.
கரும்பு உற்பத்தியாளர்களுடனும் வியாபாரிகளுடனுமான வர்த்தக உறவுகளில் வெளிப்படைத்தன்மை (Tr
அரசாங்கத்தின் நிறுவனங்களிலும்
தொழிற் சங்கங்களை வைத்துக் கொண்டு தமது சுய இலாபங்களுக்காக அதனைப் பயன்படுத்த முனையக் கூடாது. அதற்கு, நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
எனது அமைச்சின் கீழான அரச வர்த்தகக் கூட்டுத் தாபனம் லக்சல, சதோச, மற்றும் சீனிக் கூட்டுத் தாபனம் ஆகியவை எம்மிடம் கையளிக்