பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறை போதனாசிரியர் காரியாலயம் மூடுவிழா! உரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை அமைந்திருக்கும் போதனாசிரியர் காரியாலயம் கடந்த பல மாதகாலமாக மூடிக்கிடப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த காலத்தில் இயங்கி வந்த காரியாலயம் தற்போது மூடி வைக்கப்பட்டுள்ளன.

சிலாவத்துறை பகுதியில் பல ஏக்கர் விவசாய பயிர் செய்கை மேற்கொண்டுள்ள வேளையில் இவ்வாறு மூடி இருப்பதன் காரணமாக விவசாய ஆலோசனை பெற்றுக்கொள்ள மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் விசவாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர்,விவசாய உதவி ஆணையாளர்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! முதியோர்கள் பாதிப்பு

wpengine

கேள்விக்குறியான மரிச்சிக்கட்டி மீள்குடியேற்றம்! ஜனாதிபதி கையெப்பம்

wpengine

கவனயீர்ப்பு போராட்ட மக்களால் விரட்டப்பட்ட ஹுனைஸ் பாரூக் எதிர் பாருங்கள்……

wpengine