பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

சிலாவத்துறை கிராம மக்கள்,பிரதேச செயலாளர் அவர்களிடம் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, அவர்களின் குடி நீர் தேவையினை பூர்த்திசெய்யும் விதமாக ,சிலாவத்துறை கிராமத்திற்கான கிராம குடிநீர் திட்டத்தை முசலி பிரதேச செயலாளர் அவர்கள் இன்று(27/01/2021)திறந்து வைத்த போது.

Related posts

குடிநீர் போத்தல் தொடர்பில் புதுச் சட்டம்

wpengine

உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச அனுதாபம்.

wpengine

ரணில்,மைத்திரிக்கு சாப்பாடு வழங்கிய ராஜித

wpengine