பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்படை விடுவித்த காணியினை மீண்டும் கைப்பற்றிய இராணுவம்

மன்னார்,சிலாவத்துறை மக்களின் காணிகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி முகாம்களை அமைத்து வந்த போது அதனை விடுவிக்க கோரி அந்த பிரதேச மக்கள் பல வருடகாலமாக எதிர்ப்புகளை தெரிவித்து வந்த வேலை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடற்படையினர் விடுவித்த சுமார் 6ஏக்கர் காணியினை மீண்டும் இலங்கை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றி உள்ளார்கள் என சிலாவத்துறை கிராம அபிவிருத்தி சங்கத்தின் உப தலைவர் றஹீம் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

விடுவித்த 6ஏக்கர் காணியினை நேற்று மாலை மீண்டும் இலங்கை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றி வேலைகளை அமைத்துள்ளார். எனவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளை சந்தித்து பேசி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இந்த காணியினை விடுவிக்க கோரி அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Related posts

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உயிலங்குளம் கிராம விட்டு திட்டத்தின் அவல நிலை

wpengine

மே 23 ஆம் திகதி அரச விடுமுறை தினம்

wpengine

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற உள்ளவர்களுக்கான அறிவித்தல்!

Editor