பிரதான செய்திகள்

சிறுவர் பூங்காவினை பாவனைக்கு கையளித்த முன்னால் அமைச்சர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கண்டி, நீரல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை நேற்று (18) சிறுவர்களின் பாவனைக்கு கையளித்தார்.

பாடசாலையின் அதிபர் மொஹமட் சிபான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார், பிரதேச சபை வேட்பாளர் ரம்சான் ஹாஜியார் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

எமக்காக பேசியவரை விமர்சிக்காதீர்கள்

wpengine

மன்னாரில் வெண்பா பணி மூட்டம்! பலருக்கு அசௌகரியம்

wpengine

உலகளாவிய தொழில் முனைவோர் மாநாடு- 2016 இலங்கை பிரதிநிதிகள் குழு செல்கினறது.

wpengine