பிரதான செய்திகள்

சிறந்த 100 விஞ்ஞானிகளில் உள்வாங்கப்பட்ட 5 இலங்கையர்கள்!

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷானி சவிந்த ரணதுங்க, கலாநிதி ஆஷா டிவோஸ், கலாநிதி ரொஹான் பெத்தியகொட மற்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஆகியோரை ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பட்டியலிட்டுள்ளது.

2016 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆசிய விஞ்ஞானி இதழ் ஆசியாவின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலைத் தொகுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் சீரற்ற காலநிலை! 36குடும்பங்கள் பாதிப்பு

wpengine

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அனுதாபச் செய்தி

wpengine

இறைச்சி வாங்குவோரின் கவனத்திற்கு

wpengine