உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாட்டை பிரிவினைக்கு இட்டுசெல்லும் தென்னிலங்கையின் இனவாத பிரச்சாரம்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியுடன் றிஷாட்,ஹக்கீம் இணைந்து போட்டி

wpengine

மன்னார் மனித புதை குழி 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள்

wpengine