பிரதான செய்திகள்

சிமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி, சீமெந்து மூட்டையொன்றின் புதிய விலை ஆயிரத்து 95 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து மூட்டையொன்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை சீமெந்து நிறுவனம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் மின்சார தடை காரணம் என்ன?

wpengine

ஆனையிறவில் மூவாயிரம் இராணுவத்தினரை ஒரே நாளில் கருணா கொலை செய்தாரா ? நடந்தது என்ன ?

wpengine

அனுரகுமாரவை சுற்றிவளைத்த போராட்டகாரர்கள்! உங்களுடன் நான் இருப்பேன்

wpengine