பிரதான செய்திகள்

சிங்கள தேசப்பற்று பாடலைபப்பாடிய கருணா அம்மான்

கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துக்கொண்டார்.


அதன் போது அவர் சிங்கள மொழியில் பாடல் ஒன்றை பாடி சிறப்பித்திருந்தார்.

தமிழீழ விடுதலை புலிகளின் கிழக்கு கட்டளை தளபதியாக கடமையாற்றியிருந்த இவர் தற்போது சிங்கள தேசப்பற்று பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும், சிறீதரன் MPக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Editor

11 மாவட்டங்களில் எட்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

wpengine

எரிபொருள் விலையினை குறைத்த நிதி அமைச்சு

wpengine