பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிங்களவர்கள் வாழும் முல்லைத்தீவு, வெலிஓயாவில் தொழில் பேட்டை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (02) திறக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச கலந்துகொள்ளவுள்ளார்.

தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சு இந்த தொழில்பேட்டையை முன்னெடுத்துள்ளது.

Related posts

ஹக்கீமின் அரசியல் அழிவை நோக்கிய பயணம்

wpengine

குச்சவெளியில் 3 பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

wpengine

அமைச்சர் ஒருவரினால் சர்ச்சை! மக்கள் பாதிப்பு

wpengine