பிரதான செய்திகள்

சிங்கள,புத்தாண்டு சமுர்த்தி,குறைந்த வருமானம் குடும்பங்களுக்கு 5000 ரூபா

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சியின் எம்.பிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

கல்வி பணிப்பாளர் நியமனம்! ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆப்பு வைத்த இளஞ்செழியன்

wpengine

வவுனியாவில் இரு மாணவர்கள் முதலாமிடம்

wpengine

அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் விபத்து; சாரதி பொலிசாரால் கைது!

Editor