பிரதான செய்திகள்

சிங்கராஜவனத்தை பாதுகாக்க V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி

எமக்கு ஒட்சிஜனை வழங்கி உயிர்வாழ உதவும் சூழலை பாதுகாப்பதற்காக தன்னார்வத் தொண்டர்கள் சிலர் சிங்கராஜ வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இணைந்துகொண்டுள்ளனர்.

கடமுதுன, சூரியகந்த, சிங்கராஜா வனப்பகுதியில் மரநடுகை திட்டத்தை இன்று V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி முன்னெடுத்து வருகிறது.

இந்த உன்னதமான கைங்கரியத்தில், சுற்றாடல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  அரச நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

Related posts

“பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எதிர்கால இலட்சியங்கள் ஈடேறட்டும்” ரிஷாட்!

wpengine

சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம்

wpengine

ரணிலுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை! காதர் மஸ்தான் (பா.உ) கையொப்பம்

wpengine