உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சிங்கப்பூரின் வீதி ஓரக் கடைகளில் எளிமையாக இலங்கை ஜனாதிபதி

சுகவீனமடைந்து சிங்கப்பூரிந் தனியார் வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர்  ராஜித சேனாரத்ன சிகிற்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப் போல் விஜயம் செய்திருப்பது ஜனாதிபதியின் எளிமையினை எடுத்தியம்புகின்றது.

Related posts

தலைமன்னார் காட்டுப்பகுதியில் ஆயும்

wpengine

மீண்டும் றிஷாட்டின் கட்சியில் இணைந்த முன்னால் தவிசாளர்

wpengine

அச்சுறுத்தல் இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தேவாலயங்கள்.

wpengine