பிரதான செய்திகள்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம்! பிரதி அமைச்சர் தாக்கம்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரதியமைச்சர் ஹரீஸ் உட்பட சில அரசியல்வாதிகளையும் கண்டித்த சில வாசகங்களை காணமுடிகிறது.

Related posts

யாழ் விஜயம் ஊடக அமைச்சருடன் ஊடக குழு ஒர் நோக்கு

wpengine

கம்பளை – நுவரெலியா குடிக்கத் தண்ணீர் கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்

wpengine

இன்று ஏட்பட்ட வாகனவிபத்தில் இளைஞன் பலி.!

Maash