பிரதான செய்திகள்

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் முலம் மேற்கொள்ளபட்ட தையல் மற்றும் சமையல் பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (26-03-2016) நீர்கொழும்பு அல் பலாஹ் மகா வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.5790_1791989097701097_1224686959370805973_n

இந்த நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், நீர்கொழும்பு மாநாகரசபை உறுப்பினர் ஈசான் பாடசாலை அதிபர், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.12063723_1791989194367754_1786738802006033520_n

 

Related posts

முசம்மில் மீது மரிக்கார் குற்றச்சாட்டு! குப்பைகள் அகற்றவில்லை

wpengine

உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர்

wpengine

வவுனியாவில் மஹிந்தவின் வேட்பாளர் மீது தாக்குதல்

wpengine