பிரதான செய்திகள்

சாதொச நிலையத்தின் விலை வெளியானது

அத்தியாவசிய பொருட்கள் சில குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக சதொச தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று(02) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சில அத்தியாவசிய பொருட்களின் கிலோ ஒன்றுக்கான விலை குறிப்பிடப்பட்டுள்ளது, அவையாவன,

சம்பா அரிசி – 78.00
நாடு அரிசி – 74.00
வெள்ளை அரிசி – 65.00
சிவப்பு பருப்பு – 148.00
செத்தல் – 215.00
கருவாடு (தாய்) 525.00
பெரிய வெங்காயம் – 167.00
உருளைக்கிழங்க – 125.00
வெள்ளை சீனி – 106.50 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 425 கிராம் டின் மீனின் விலை 129 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள்

wpengine

அட்டாளைச்சேனை ACMC இல் இணைத்துக்கொண்ட SLMC முன்னாள் போராளிகள் .

Maash

எனது தனிப்பட்ட அரசியலிலோ ஊழல் மோசடிகளுக்கு அறவே இடமில்லை

wpengine