பிரதான செய்திகள்

சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது.
சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிளினை பொலிஸார் பரிசோதிக்கும் போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை படையினர் வெடிக்க வைத்துள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine

அணுவில் 200பேரை பழிகொடுத்த வடகொரியா

wpengine

முறைப்பாடு வழங்கிய சாந்தசோலை! மக்களை சந்தித்த வவுனியா அரசாங்க அதிபர்

wpengine