உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை

சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடி காரணமாக, கத்தார் நாட்டு ஊடக நிறுவனமான அல்-ஜஸீராவுக்குத் தடை விதிப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்ச் செயல்களுக்கு ஆதரவு தருவதாகக் குற்றம் சாட்டி, சவூதி அரேபியா தலைமையிலான சன்னி பிரிவு நாடுகள் கத்தார் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

Related posts

வவுனியாவில் 17 கிராம சேவையாளர் வெற்றிடம்

wpengine

41 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு

wpengine

சூத்திரதாரிகளை இனம் கண்டு தண்டனை கொடுக்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine