பிரதான செய்திகள்

சம்பூர் அனல்மின்நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்

திருகோணமலை சம்பூர் அனல்மின்நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.

வவுனியா குடியியல் சமுக அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமக்கு தெரியவருகின்றது.

Related posts

பலர் தலைமறைவு இவர்களை கண்டுபிடியுங்கள்

wpengine

பிர­பல முஸ்லிம் கோடீஸ்­வர வர்த்­தகர் கடத்­தல்

wpengine

தோற்றுப் போகிறதா இணக்காப்பாட்டு அரசியல்?

wpengine