தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக முடக்குவதற்கு அரசாங்கம்

நாட்டில் இடம்பெற்றுள்ள வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் போலியான செய்திகள் பரவி வருவதால் அனைத்து சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்திகள் பரவுவதால் , இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்கு அது தடையாக அமைந்துள்ளதால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

86.5 கோடி பதிவுகனை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

wpengine

பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

wpengine

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்க நடவடிக்கை

wpengine