தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சமூக வலைத்தளங்களில் Faceapp Challenge பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் Faceapp Challenge செயலியை பயன்படுத்துவோரின் தரவுகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிற்நுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


செல்போனில் இருக்கும் அனைத்து புகைப்படங்களும் செயலியை உருவாக்கியவர்களுக்கு செல்லும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த செயலியை உருவாக்கி நபர் ஒருவர் அதனை பயன்படுத்த வேண்டாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் Faceapp Challenge செயலியை பயன்படுத்துவோரின் புகைப்பட களஞ்சியத்திற்குள் முன்னறிப்பின்றி செல்ல முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிற்நுட்ப சங்கம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Related posts

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

Maash

2025 வரவு செலவுத் திட்டம் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிவாரண பாதீடாக அமைய கூடாது.

Maash

ஜனாதிபதியினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷமான செய்தி

wpengine