பிரதான செய்திகள்சமூகவலைத்தள போலி பிரச்சாரம்! சட்டத்தரணி அலி சப்ரி நடவடிக்கை by wpengineApril 19, 2021April 19, 2021022 Share0 சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.