பிரதான செய்திகள்

சமூகத்தை ஹக்கீம் கருவறுப்பது புரிகிறதா?

அண்மையில் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது சட்டமூலம் தொடர்பில் (வடகிழக்கு இணைப்புக்கு) எதிராக நாளை (15/09/2017) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு நமதே அமைப்பு முழு கிழக்குவாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இது தொடர்பில் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் விளம்பரம் இந்தியாவில் வழக்கு பதிவு

wpengine

அமைச்சரவை புதன் கிழமை நியமனம்

wpengine

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை

wpengine