பிரதான செய்திகள்சமுர்த்தி இடைநிறுத்தம்! புதுகுடியிருப்பு பிரதேச செயலகம் முற்றுகை by wpengineAugust 10, 2017015 Share0 சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.