பிரதான செய்திகள்

சமுர்த்தியில் தேர்வு மட்டத்தை அடைந்தவர்களை கௌரவித்த ஜனாதிபதி

இன்று காலை 11 மணியளவில் கொழும்பு தாமரை தடாகத்தில் சமுர்த்தி தொடர்பான விடயத்தில்   மாவட்ட ரீதியாக அடைவு மட்டத்தினை பெற்றுக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் , பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு,
சமூக பாதுகாப்பு சபையினால் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.   ஏற்பாடு செய்யயப்ட்டது.

இன் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அமைச்சர் எஸ்.பி.  திஸ்ஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரும் கலந்துகொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைக்கப்பபட்டது.

Related posts

சார்ள்ஸ் எம்.பி. என்னை பற்றி பொய்யாக சொல்லுகின்றார் – றிஷாட் அமைச்சர்

wpengine

நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தோற்றளர்களின் உடலில் இங்கிலாந்தில் பரவும் கொவிட் வைரஸ்?

Editor

தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது.

wpengine