பிரதான செய்திகள்

சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்

இலங்கை நீதிஅமைச்சின் ஊடாக புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடுக்கப்பட்ட அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக் கடிதம் (1/8/2021) இன்று திரு. ஜவ்சி ஜமாலுதீன், திரு. அமீர் அலி , திரு. முஹ்ஸின், திரு. பென்ஜமின் ஆகியோர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் தனது காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

மேலும் சமாதான நீதவான் நியமன கோரிக்கை வைக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவில் நியமனக் கடிதம் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதும் குறிப்படத்தக்கது.

Related posts

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல்வராக மெகபூபா

wpengine

நாம் நாமாக இருப்போம் இளைஞனே!

wpengine

மைத்திரி,ரணில் அரசில் இருந்து சு.க. அமைச்சர்கள் வெளியேற வேண்டும்

wpengine