பிரதான செய்திகள்

சந்திரிக்கா தலைமையிலான கூட்டணி சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரிக்க போகும் தரப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.


அதேவேளை முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சஜித் தலைமையிலான கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கலாபூசண விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

wpengine

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஹாஜியார் உணவக மகன்

wpengine

பேஸ்புக்கு நடந்தது என்ன?

wpengine