பிரதான செய்திகள்

சத்தியப்பிரமாணத்தில் கலந்துகொள்ளாத மஹிந்த! தனியாக சந்தித்தார்

புதிய அமைச்சரவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றுக்காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.

அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை.

எனினும், இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை, அலரிமாளிகையில் வைத்து தனியாக சந்தித்தார்.

Related posts

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

wpengine

மலையக சிறுமியின் பரிதாபத்தில் உள்ள சத்தியங்கள்! வெளிவரும் உண்மைகள்

wpengine

பேஸ்புக்கு நடந்தது என்ன?

wpengine