பிரதான செய்திகள்விளையாட்டு

சதோச முன்னால் தலைவர் கைது!

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்ணான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாத்திற்கு மாறிய ஷப்னம் பேகத்திற்கு நடைபெற்ற சோகம்

wpengine

இன்று புத்தளத்தில் அமைச்சர் ஹக்கீமுக்கு வரவேற்பு (படங்கள்)

wpengine

கள்ளு குடிப்பவர்களுக்கு வந்த சோதனை

wpengine