பிரதான செய்திகள்

சதொச சீனி கொள்கலனில் கொக்கேய்ன்

இரத்மலானையிலுள்ள பொருளாதார நிலையத்தின் சதொச களஞ்சியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து இன்று மாலை கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 160 கிலோகிராம் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் நடத்திய தேடுதலின்போது இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

ரோஹிங்கியா மக்களை ஏன் அழிக்கிறது பர்மா?

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை குழு

wpengine

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு..!

Maash