பிரதான செய்திகள்

சட்ட விரோத மணல் அகழ்வு மஹியங்கனை – வேரகங்தொட பாலம் அபாய நிலை

சட்ட விரோதமாக மணல் வியாபாரம் செய்த காரணத்தினால், மஹியங்கனை – வேரகங்தொட பாலம் அபாய நிலைமையில் உள்ளது என தெரியப்படுத்திய, ஹிரு ஊடகவியலாளரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை காவற்துறை தலைமை காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சி ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம்

wpengine

சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லதீப்க்கு பதவி வழங்கப்படவில்லை.

wpengine

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

wpengine