பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து முன்னால் அமைச்சர் கைது

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து   வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அம்பாறை விருந்தினர் இல்லத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

2020 இற்குள் 15,000 கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி திட்டம்

wpengine

சில இடங்களில் தனித்தும்,கூட்டாகவும் றிஷாட் இணைந்து போட்டி

wpengine

மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும்

wpengine