பிரதான செய்திகள்

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

(சப்னி)
பொத்துவிலைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான முஷ்ஷரப் முதுபின் நேற்றுமுன் தினம் காலை (08) உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  ரிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Related posts

ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல்களை வழங்கி வைத்த கயந்த கருநாதிலக்க

wpengine

மன்னார்- அரிப்பு கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி

wpengine

சிங்கள இளைஞர்களின் “நைய்யாண்டி” மன்னாரில் பதட்டம்

wpengine