பிரதான செய்திகள்சஜித்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி by wpengineMarch 13, 2021March 13, 2021076 Share0 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலிமுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் ஆண்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.