மன்னார்- பி.பி.பொற்கேணியில் தனது சகோதரியின் பெயரில் சொந்த நிதியில் இருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜூம்மா பள்ளியினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (06/05/2016) திறந்து வைத்தார்.
அத்துடன் அங்கு இடம்பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்துகொண்டதுடன் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அமைச்சருக்கு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கபட்டது.
