பிரதான செய்திகள்

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவரகால நிலைமையை கருத்தில் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை சீரடையும் வரை இது அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இனங்களுக்கு இடையில் பாலத்தை கட்டுவதற்கு பதிலாக பிரித்து வைக்கும் நிலை

wpengine

ஒரு இளைஞரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு

wpengine

லங்கா பிரீமியர் லீக் அட்டவணை வெளியானது!

Editor