பிரதான செய்திகள்

கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் க. சிவநேசன்

இன்று 12.05.2017 முல்லைத்தீவு மாவட்ட கால்நடை அபிவிருத்தி அலுவலகத்தில் வறுமைகோட்டிற்கு  கீழ் வாழும் மக்களின் போசாக்குமட்டத்தை  உயர்த்துவதற்காக முட்டை இடும்  கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இன் நிகழ்வில் வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் க. சிவநேசன் அவர்களின் பரிந்துரைக்கமைய  குறித்தொதுக்கப்பட்ட மாகாணசபையின்  நிதியில் இருந்து 25 குடும்பங்களுக்கு   மாவட்ட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

அம்பாரை மாவட்டத்தில் அம்ரா 191 புள்ளி பெற்று முதல் நிலை

wpengine

அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்குத் தடை!

wpengine

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விரைவில்

wpengine