பிரதான செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர நிகழ்வு ஹக்கீம் பங்கேற்பு

73ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெறுகின்றது.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசிம் உள்ளிட்டோர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி

wpengine

வடக்கு கிழக்கில் கிடைக்கப்பெறும் ஆதரவின் ஊடாக சஜித் பிரேமதாச, கோத்தபாயவை பின்தள்ளி முன்னிலை வகிப்பார்

wpengine

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20ரூபாவால் அதிகரிப்பு!

Editor