கொழும்பு – புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குப்பை பை ஒன்றில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், காவற்துறை அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
previous post