பிரதான செய்திகள்

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் தீ விபத்து

கொழும்பு, புறக்கோட்டை குமார வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது.

Related posts

கலிபோர்னியாவில் பதாவை நீக்கிய பொலிஸ்! பெண்ணுக்கு இழப்பீடு

wpengine

வயர் வெட்டியதாக யாழ் . இளைஞன் கையை உடைத்த போலீசார் . !

Maash

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு: கடற்படை அதிருப்தி

wpengine