பிரதான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை

(அஷ்ரப்.ஏ.சமத்)
ஹஜ் பெருநாள்  தொழுகை இன்று (02) கொழும்பு காலிமுகத் திடலில் மேமன் சங்கத்தினால்  இம்முறையும் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையை ஹாஜி ஹாபிஸ்  ஈஹ்சான்  காதிரினால் நடாத்தப்பட்டது.
இத் தொழுகையின்  ஜ.ரீ.என் முன்னாள் பணிப்பாளா் ஹாசீம் உமா் உட்பட  வெளிநாட்டுத் துாதுவா்கள் என பலர்  கலந்து கொண்டனா்.

Related posts

ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திர முடிச்சு

wpengine

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்.

wpengine

தந்தையை கொலை செய்து அதை மறைக்க திட்டம் தீட்டிய மகன் .

Maash