பிரதான செய்திகள்

கொரோனா இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் சிறைச்சாலைகள்

நாளை (24) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை 500ரூபாவாக மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

wpengine

ஜப்பான் நாட்டிலும் மஹிந்த ஆசி வேண்டினார்

wpengine

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா.

Maash