பிரதான செய்திகள்

கொட்டிகாவத்தையில் உள்ள குப்பைக்கூழங்களை யார் அகற்றுவது?

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் காணப்படும் குப்பைக்கூழங்களை அகற்றாமையினால் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பிரதேசத்தில் நேற்றிரவு முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மீண்டும் வீதியில் திரண்டு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கடும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Related posts

மடு பிரதேச செயலாளர் பிரிவில் மான் வேட்டை

wpengine

மொட்டு 150 ஆசனம்! சஜித்,ரணில் முரண்பாடு! எங்களுக்கு போட்டிக்கு யாருமில்லை

wpengine

அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

wpengine