பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்ட 9 பேரில் 7முஸ்லிம், ஒரு தமிழர்,ஒரு சிங்களவர்

கொழும்பு உள்ளிட்ட இடங்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எதிர்வரும் 6ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் 7 முஸ்லிம்களும், தமிழரொருவரும், சிங்களவர் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம் றிஷாட்

wpengine

இந்தியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்த மேலுமொரு தொகுதி இந்திய முட்டைகள்!

Editor

தொண்டமானின் மகனுக்கு ஒரு சட்டமா? முக கவசமில்லை

wpengine