செய்திகள்பிரதான செய்திகள்

கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் போலீசார் .

வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை பதிவிட்டு பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பெண் உட்பட இருவரை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011 2320 140145,  071 859 4911 அல்லது 011 239 8572 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களின் விபரங்கள் ; 

1.

  • பெயர்  – ஹேவா தேவகே சஞ்ஜீவ உப்புல் விஜேரத்ன
  • தேசிய அடையாள அட்டை இலக்கம் – – 751752024 V

2.

  • பெயர்  – ரணசிங்க ஹெட்ஆராச்சிகே திஸ்னா இரோஷனி ரணசிங்க 
  • தேசிய அடையாள அட்டை இலக்கம் – 838491553 V

Related posts

ஞான சார தேரரை கைது செய்ய தவறிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு திடீர் பதவி மாற்றம்

wpengine

முஸ்லிம் சமுகத்தின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகின்றனர்- றிஷாட் வேதனை

wpengine

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் புதிய வசதி

wpengine