பிரதான செய்திகள்

கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்களுக்கு தூக்கு கயிறு

நாட்டில் மூண்ட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களுக்கு மலர் மாலை அணிவிக்க வேண்டும். எனினும் அதனைவிடுத்து அவர்களின்  கழுத்தில் தூக்கு கயிற்றை அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதற்கான உபாயம்தான் காணாமலாக்கப்படுதலிலிருந்து ஆட்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் தஹ்வா கருத்தரங்கு!

wpengine

தமது சம்பள கொடுப்பனவுகளை பொது தேவைகளுக்காக வழங்கி வைத்த நளீம்mp.

Maash

அரச அதிகாரிகள் மக்களின் தேவைகளை புரிந்து பணியாற்ற வேண்டும்-அமைச்சர் வஜிர அபேயவர்த்தன

wpengine