பிரதான செய்திகள்

கெக்கிராவை- கனேவல்பொல நசீராவின் விட்டில் விசித்திரமான கோழி

அனுராதபுர மாவட்டம் கெக்கிராவை பகுதியில் விசித்திரமான கோழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு கோழி இரண்டு கால்களுடன் உள்ளமை வழமை. எனினும் கெக்கிராவையில் நான்கு கால்களுடன் கோழி ஒன்று காணப்பட்டுள்ளது.

கெக்கிராவை கனேவல்பொல, முஸ்லிம் கிராமம் ஒன்றில் நான்கு கால்களை கொண்ட கோழி ஒன்றின் புகைப்படங்களில் இணையத்தளங்களில் சேர்க்கப்பட்ட பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த கோழிக்கு பிறப்பு முதலே நான்கு கால்கள் உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பாய்லர் வகையிலான இந்த கோழி அந்த பிரதேசத்தை சேர்ந்த நசீரா என்பவரின் வீட்டில் வளர்ந்து வருகின்றது.625-0-560-320-160-600-053-800-668-160-90

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கு இலவச மீற்றர்

wpengine

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு வழங்க யார் காரணம்

wpengine

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine