பிரதான செய்திகள்

குருணாகல் மாவட்டத்தின் முதாவது முஸ்லிம் MPஅல் ஹாஜ் AHM. அலவி காலமானார்!

1994ஆம் ஆண்டு  குருணாகல் மாவட்டத்தில் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம் அலவி இன்று (16) மாலை கொழும்பு வைத்தியசாலையில் வைத்து காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (16) காலை 09 மணிக்கு குருணாகல், பம்பன்ன முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தகவல்:
டில்ஷாத் அலவி (மகன்)

Related posts

பிரதமர் இன்று ஆற்றிய உரை தமிழில்!

wpengine

ஆளும் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் ஜனாதிபதி

wpengine

சூட்சகமான முறையில் கொழும்பில் கோடி கணக்கில் கொள்ளை!

Editor