பிரதான செய்திகள்

குருணாகல் மாநகர சபை அஷார்தீன் மொய்னுதீன் நிதி ஒதுக்கீட்டில் பாதை நிர்மாணம்

அ.இ.ம.கா குருணாகல் மாநகரசபை உருப்பினரும் மாவட்ட யூத் காங்கிரஸ் அமைப்பாளருமாகிய தேஷமான்ய அஷார்தீன் மொய்னுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் அ.இ.ம.கா குருணாகல் மாநகரசபை மல்கடுவாவ வட்டார அபேட்சகர் துஷார தமயன்தியின் வேண்டுகோளுக்கமைய மல்கடுவாவ வீதி செப்பனிடும் வேலை ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயை நெருங்கியுள்ளது.

இப்பாதையானது சுமார் 30 அடி அகலமாக விசாலமாக்கப்பட்டு நகரிலுள்ள விசாலமான பாதைகளில் ஒன்றாக இதை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஓரு சில தினங்களில் கௌரவ அஷார்தீன் அவர்களினால் இப்பாதை மக்கள் மயப்படுத்தப்படுமென தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

டிரம்ப் ,இம்மானுவேல் மே 25ஆம் திகதி சந்திப்பு: வெள்ளை மாளிகை

wpengine

ரணில் “கோ ஹோம்” என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை

wpengine

இரண்டு கோடி கஜமுத்துக்களுடன் கண்டியில் நால்வர் கைது.

wpengine