பிரதான செய்திகள்

குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவது அவசியம்

நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்கள் தளர்வாக உள்ளமையால், இனவாதிகளுக்கு இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்த பொதுபல சேனா அமைப்பு இன்று காலை, குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நிமல் ரணசிங்கவை சந்தித்தனர்.

இதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்டனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக உபகரணம் வழங்கி வைத்த சித்தார்த்தன் (பா.உ)

wpengine

அமைச்சர் ஹக்கீமின் சபையில் கொழும்பில் நீர் வெட்டு

wpengine